Saturday, March 24, 2012

Nenjil Nenjil Itho Itho - Tamil Song

One of my favorite songs of Harris Jayaraj. Wanted to sing this song for some time. Able to do it now.

Saturday, June 4, 2011

Thuje Dekha To Ye (Hindi Cover)

I was thinking of covering Hindi songs through Karaoke singing for quite some time. I did not have the courage to do it as I was bit worried about my Hindi Diction. I had to come out of this comfort zone of singing only Tamil Songs. Hence, I took this initiative to try one of my favorite movie songs from Hindi... Dilwale Dulhania Le Jayenge..... Hope you folks will like this song and provide your feedback......


Friday, May 20, 2011

Raakkamma Raakku Raakku (Siruthai Song - Cover By: Fareej)

This is yet another peppy song that I liked a lot. Hence this try of converting the video song with my K-Track. Hope you would like it.



Saturday, May 7, 2011

Naan Romba Romba Romba Nalla Pillai Illai - Video Song

I just like this song sung by Ranjith in the movie "Siruthai". An interesting peppy song with all the qualities.... Wanted to just cover this....


Friday, March 18, 2011

Pazhamuthir Cholai


வருஷம்-16
A beautiful movie directed by Fazil. All the songs in this movie were big hits those days. I think it is in the year 1990 this film was released. It became a mega-hit. Karthik and Kushboo were acting beautifully in this movie… It became one of the family movies to be watched regularly….
This song is one of my favorite ones sung by Dr.KJY. Although this is a semi-classic song, I have tried my level best to sing this cover. Your valuable comments and feedback are welcome……
Music: Isai Gnani
Singer: KJ Yesudoss
Cover & Mixing By: Fareej




Pazhamuthir Cholai Enakkaahathaan (Cover By: Fareej) | Online Karaoke

Friday, March 11, 2011

Fareeha & Fawaaz - Self Music

ஃபரீஹா அவளாகவே கீ போர்டில் பல விதமான இசைகளை இசைக்க ஆரம்பித்துவிட்டாள் இப்போதெல்லாம்... ஒரு நாள் அவளும் அவளது தம்பி ஃபவாஜும் சேர்ந்து அவர்களுடைய பள்ளிக்கூட ரைமிற்கு இசையமைத்ததை எதேச்சையாக ஒலி/ஒளிப்பதிவு செய்ததில் கிடைத்தது இது... உங்களுக்குப் பிடிக்கும் என எண்ணி இதை இங்கு வெளிவிடுகிறேன்....



Wednesday, March 9, 2011

Ennavale Ennavale - Kaadhalan Song (Cover By: Fareej)


காதல்….
சிலருக்கு இது விஷம்…
சிலருக்கு இது உயிர்….
இந்த உலகில்
பெண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
மண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
பொன்னைக் காதலிப்பவர்கள் உண்டு….
பணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
சில அணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
காதலிப்பவர்களின் அவஸ்தை சொற்களில் விளக்க முடியாத ஒன்று……
பாடலில் பாடுவதென்றாலோ மிகவும் கடினமான ஒன்று….
ஆனால் இந்தப் பாடலில் பெண்ணைக்காதலிப்பனின் அவஸ்தையை கவிஞனும், பாடகனும், இசை அமைத்தவனும் அற்புதமாகக் கொண்டுவந்துள்ளனர்…. அனுபவித்தவர்களுக்கு அர்த்தம் புரியும்…. இசையை அனுபவிப்பவர்களுக்கோ பாடலின் இனிமை புரியும்….
Film: Kaadhalan
Singer: Unni Krishnan
Music: Isaippuyal ARR
Cover & Mixing by: Fareej



Ennavale Ennavale-Kaadhalan (Tamil Cover: Fareej) | Upload Music

Thursday, March 3, 2011

அம்மா என்றழைக்காத உயிரில்லையே....


அம்மா…. மூன்றெழுத்து மந்திரம் குழந்தைகளால் உச்சரிக்கப்படுவது……
அம்மா…. அன்புக்குக்காட்டப்படும் உதாரணம்……
அம்மா…. இறைவனை உதாரணம் காட்ட காட்டப்படும் கருணை வடிவம்……
அம்மா…. உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் எந்தவித பாராபட்சமும் இன்றி இறைவனால் வழங்கப்பட்ட அற்புதப் பரிசு….
அன்பினை அள்ளித்தரும் வற்றாத ஜீவ நதி….
பாசத்தைப் பொழிவதிலே அட்சயப் பாத்திரம்….
ஆங்கில மொழியிலே சொல்வதென்றால்……
M – Meticulous like a fresh milk….
O – Oneness, unique for each kid….
T – Thankless, not expecting thank for her chores
H – Humble, regardless of the achievements
E – Empathy, readily available for the kids
R – Respectful, earns respect and teaches respect to the kids….
I dedicate this song to my mother without whom I am not here where I am today….
On a special note, I dedicate this song to my wife who is the mother of 3 kids (I am also equivalent 3 kids), on her birthday today….
I dedicate this to all the Mothers in the world who are the best creations of God……
Long live this world till a Mother is on this earth…….
Regarding this song, I have sung this song for the beautiful emotions that it brings and not for musical reasons…. Kudos to Maestro and Dr.KJY for having brought this song to life……
Movie: Mannan
Singer: Dr. KJ Yesudoss
Music: Maestro Isai Gnani
Cover and Mixing by: Fareej





Amma Endrazhaikkaatha (Tamil Cover: Fareej) | Upload Music

Monday, February 28, 2011

கிரிக்கெட் வேல்டு கப்..... இங்கிலாந்து vs இந்தியா மேட்ச்

27/03/2011 அன்று பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்து vs இந்தியா மேட்ச் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது... தொடக்கத்தில் ஆடிய இந்திய அணி சச்சின் டெண்டுல்கரின் அற்புதமான ஆட்டத்தினால் (120 ரன்கள்) 338 ரன்களைக் குவித்தது... ஆஹா.. இந்த ரன்களை இங்கிலாந்து அணியினால் எங்கே எடுக்க முடியும் என்ற உற்சாகக் கனவோடு இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி சரியான சவால் விடக்கூடிய அணியாக விளங்கியது...

இந்த ஆட்டத்தைப்பார்ப்போம் என்று சீக்கிரமாகவே அலுவலகத்தை விட்டு வந்த எனக்கோ சரியான போர்..... எல்லாப் பந்து வீச்சாளர்களையும் விளாசித்தள்ளிக் கொண்டிருந்தனர் இங்கிலாந்து ஆட்ட வீரர்கள்.... சேனலை மாற்றி வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த நான் எதேச்சையாக திரும்பவும் கிரிக்கெட் சேனலுக்கு வர அப்போதுதான் இரண்டு விக்கெட்டுக்களை ஜகீர் கான் வீழ்த்தி இருந்தது தெரிய வந்தது.... ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது....  எடுக்க வேண்டிய ரன்களும் வீச வேண்டிய பந்துகளின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதிலிருந்து ஆரம்பித்து இந்திய அணி வீரர்கள் புது வீரத்துடன் விளையாட ஆரம்பித்தனர்.... அடுத்த ஜகீர் கானின் பந்தில் இன்னொரு வீரர் ஆட்டம் இழக்க... அப்பப்பா.. என்ன கரகோஷம்...

மதில் மேல் பூனையாக ஆட்டம் சென்று கொண்டிருக்க என்னோடு என் குழந்தைகளும் சேர்ந்து கொண்டு ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.... ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் மிகப் பெரிய சப்தத்தை உருவாக்கி நாங்கள் என் மனைவியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தோம்... (நாங்கள் கத்துவதால் என்ன பயன்..... விளையாடுபவன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்... நமக்கு என்ன இருக்கிறது... என்பது அவள் வாதம்)...

ஆட்டம் கடைசி பந்தில் வந்து நின்றது.  இரண்டு ரன் எடுத்தால் இங்கிலாந்துக்கு வெற்றி... விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை முனாஃப் படேல் வீச இங்கிலாந்து வீரர்கள் ஒரு ரன் எடுத்து இரண்டாவது ரன்னில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர்.... ஆட்டம் சமமாக முடிந்தது.... எங்களுடைய இதய ஓட்டமும் சராசரி நிலையை அடைந்தது......

ஒரு நிறைவான ஆட்டத்தைப் பார்த்த திருப்தி இருந்தாலும், இந்தியா ஜெயித்திருக்கலாமே என்ற எண்ணம் எழாமல் இல்லை..... என்ன இருந்தாலும் தாய் நாட்டு அணியல்லவா.......