காதல்….
சிலருக்கு இது விஷம்…
சிலருக்கு இது உயிர்….
சிலருக்கு இது விஷம்…
சிலருக்கு இது உயிர்….
இந்த உலகில்
பெண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
மண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
பொன்னைக் காதலிப்பவர்கள் உண்டு….
பணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
சில அணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
பெண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
மண்ணைக் காதலிப்பவர்கள் உண்டு….
பொன்னைக் காதலிப்பவர்கள் உண்டு….
பணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
சில அணியைக் காதலிப்பவர்கள் உண்டு….
காதலிப்பவர்களின் அவஸ்தை சொற்களில் விளக்க முடியாத ஒன்று……
பாடலில் பாடுவதென்றாலோ மிகவும் கடினமான ஒன்று….
பாடலில் பாடுவதென்றாலோ மிகவும் கடினமான ஒன்று….
ஆனால் இந்தப் பாடலில் பெண்ணைக்காதலிப்பனின் அவஸ்தையை கவிஞனும், பாடகனும், இசை அமைத்தவனும் அற்புதமாகக் கொண்டுவந்துள்ளனர்…. அனுபவித்தவர்களுக்கு அர்த்தம் புரியும்…. இசையை அனுபவிப்பவர்களுக்கோ பாடலின் இனிமை புரியும்….
Film: Kaadhalan
Singer: Unni Krishnan
Music: Isaippuyal ARR
Cover & Mixing by: Fareej
Singer: Unni Krishnan
Music: Isaippuyal ARR
Cover & Mixing by: Fareej
Ennavale Ennavale-Kaadhalan (Tamil Cover: Fareej) | Upload Music
அஸ்ஸலாமு அலைக்கும் என்னவரே...
ReplyDeleteஎப்படிங்க...எப்படிங்க... இந்த அழகிய வரிகளை இவ்வளவு நாள் ஒழிச்சு வச்சியிருந்தீங்க?
நிஜமாக சூப்பராக இருக்குங்க...
அழகான பாடலும் கூட...
அன்புடன்,
அப்சரா.